Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…ஆரோக்கியம் மேம்பாடும்…ஈடுபாடு அதிகரிக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!  இன்று மேலதிகாரிகளின் ஒத்துழைப்பால் அரசு அதிகாரிகளுக்கு தன்னம்பிக்கை கூடும். உடல் ஆரோக்கியம் மேம்பாடு அதிகரிக்கும் எதிர்பாராத முன்னேற்றங்களால் வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபாடு தோன்றும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்தும் முடியும் எதிர்பார்த்த இடமாற்றம் பெறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கடும் முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றியை கொடுக்கும். தோல்  சம்பந்தமான நோய் ஏற்படலாம். ஆனால் கொஞ்சம் கவனமாக இருங்கள். சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்குஅதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மே கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம் நட்சத்திரபலன்

Categories

Tech |