துலாம் ராசி அன்பர்களே…! இன்று முறையற்ற வழிகளில் சென்றால் அதிகமாக கஷ்டப்பட நேரிடும். தேவையில்லாத நபர் உங்களிடம் பணம் கேட்டு வருவார்கள். அவரிடம் தயவுசெய்து விலகியே இருங்கள். மனைவியின் உறவினர்வகையில் பகை ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் ஆதாயம் அடைவீர்கள். இன்று நாள் கொஞ்சம் சிரமமான சூழலில் இருக்கும். கவனம் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடியுங்கள். மற்றவர் மீது அக்கறை கொண்டாலும் அவர்கள் யாரென்று சரியான முறையில் ஆராய்ந்து அவரிடம் உறவாடுவது நல்லது.
உங்களுடைய கருத்துக்கு மாற்று கருத்து கூறலாம். எதிர்த்துப் பேசாமல் அமைதியாக இருப்பதுதான் நல்லது. மாணவர்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும் சில நேரங்களில் கடினமான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மனதை தளரவிடாமல் படிப்பது ரொம்ப நல்லது. வீன் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் ஏற்படும். மிகவும் கவனமாக கண்டிப்பாக பேச வேண்டும். பணம் வரும் வாய்ப்பு இருக்கும். எதிர்த்து செயல்பட்டவர்கள் ஓரளவு உதவி செய்வார்கள் அதை பற்றி எல்லாம் கவலை நீங்கும்.
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இறக்கம் இருந்தாலும் வாக்குவாதங்கள் மட்டும் ஏதும் வேண்டாம் என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது இளம்சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.