Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 79.84% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,690 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,189 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,75,657 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 24 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,759 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை- 984

திருவள்ளூர்- 388

தேனி- 351

செங்கல்பட்டு- 319

ராணிப்பேட்டை- 253

தி.மலை – 252

கோவை – 228

தஞ்சை-217

கடலூர்- 212

நெல்லை- 200

தூத்துக்குடி-195

குமரி – 187

புதுக்கோட்டை- 173

சேலம்-168

காஞ்சிபுரம்- 166

வேலூர் -158

க.குறிச்சி-139

திண்டுக்கல்-134

தென்காசி-117

மதுரை-109

திருச்சி-105

விருதுநகர்-101

நாகை-78

விழுப்புரம்-73

பெரம்பலூர்-69

ஈரோடு-67

திருப்பத்தூர்-66

சிவகங்கை-64

அரியலூர்-51

கிருஷ்ணகிரி- 46

திருவாரூர்- 44

ராமநாதபுரம்- 43

நாமக்கல்- 34

திருப்பூர்- 31

கரூர்-26

தர்மபுரி – 16

நீலகிரி – 13

Categories

Tech |