சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,532,532 பேர் பாதித்துள்ளனர். 12,537,854 பேர் குணமடைந்த நிலையில் 723,184 பேர் உயிரிழந்துள்ளனர். 6,271,494பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,131 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,095,524
குணமடைந்தவர்கள் : 2,616,967
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,314,463
இறந்தவர்கள் : 164,094
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,051
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் :2,967,064
குணமடைந்தவர்கள் :
இறந்தவர்கள் : 99,7022
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 798,968
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,086,864
குணமடைந்தவர்கள் : 1,427,669
இறந்தவர்கள் : 42,578
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 616,617
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 877,135
இறந்தவர்கள் : 14,725
குணமடைந்தவர்கள் : 683,592
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 178,818
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் :545,476
இறந்தவர்கள் : 9,909
குணமடைந்தவர்கள்: 394,759
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 140,808
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 463,875
குணமடைந்தவர்கள் : 314,332
இறந்தவர்கள் : 20,649
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 128,894
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,460
7.மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 462,690
இறந்தவர்கள் : 50,517
குணமடைந்தவர்கள் : 308,848
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 103,325
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,987
8.சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 368,825
குணமடைந்தவர்கள் : 342,168
இறந்தவர்கள் : 9,958
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,699
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,348
9. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 367,196
குணமடைந்தவர்கள் : 198,495
இறந்தவர்கள் : 12,250
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 156,451
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 361,442
குணமடைந்தவர்கள் : N/A
இறந்தவர்கள் : 28,503
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.