Categories
அரசியல்

இன்னும் 1 நாள் தான் இருக்கு… காலை 9.30 மணி முதல்…. அதிரடி அறிவிப்பு …!!

தமிழக அரசு தேர்வுகள் துறை ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்கள் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த  மாதம் வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தற்போது அந்த தேர்வுகள் துறை  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு சேர்த்து 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

வருகின்ற திங்கட்கிழமை ( 10ஆம் தேதி ) பத்தாம் வகுப்பு தேர்வு காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட இருக்கின்றன. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இனியத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும்
அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது.

Categories

Tech |