நெல்லை மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.
நெல்லை பாபநாசம் அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி
அணையின் நீர் இருப்பு _ 89 அடி
அணைக்கு நீர்வரத்து _ 4,642 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 804.75 கன அடி
நெல்லை சேர்வலாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி
அணையின் நீர் இருப்பு _ 118.31 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை மணிமுத்தாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி
அணையின் நீர் இருப்பு _ 71.35 அடி
அணைக்கு நீர்வரத்து_ 1,039 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _ 55 கன அடி
நெல்லை பச்சையாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 49 அடி
அணையின் நீர் இருப்பு _ 10.25 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை நம்பியாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 22.96 அடி
அணையின் நீர் இருப்பு _ 10.13 அடி
அணைக்கு நீர்வரத்து இல்லை
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை
நெல்லை கொடுமுடியாறு அணை :
அணையின் முழு கொள்ளளவு _ 52.50 அடி
அணையின் நீர் இருப்பு _ 41.50 அடி
அணைக்கு நீர்வரத்து _ 233 கன அடி
அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை