Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…செலவு அதிகரிக்கும்…அலைச்சல் உண்டாகும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!   இன்று நடக்கக்கூடிய நிகழ்வுகள் மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பலர் எல்லவற்றையும்  தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணம் வரவு குறைந்து இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் சீராகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டியிருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும் திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது தன்மையை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேருங்ம். தொட்டது ஓரளவு தொடங்கும் நாளாக இருக்கும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் மட்டும் தயவு செய்து தர வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லுங்கள். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் பார்த்து தான் நடந்து கொள்ள வேண்டும்.

தயவு செய்து புதிய முயற்சிகள் ஏதும் இப்போதைக்கு வேண்டாம். இன்று நான் கொஞ்சம் பொறுமையாகவே இருங்கள் அது போதும். தேவையில்லாத மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து ரொம்ப நல்லது. இளம்சிவப்பு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |