Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…ஆர்வம் அதிகரிக்கும்…வெற்றி உண்டாகும்…!

துலாம் ராசி அன்பர்களே…!    இன்று உங்களுடைய அணுகுமுறையில் நல்ல மாற்றம் இருக்கும். நல்ல பலன்கள் தேடிவரும். விலகிச் சென்ற உறவினர் விரோதம் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். வெளியூர் பயணத்தில் வெற்றி கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கூடும். இன்று நான் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கைக் காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவது நன்மையை கொடுக்கும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். உங்களுடைய உடல்நலத்திலும் கவனம் கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் மனம் நிம்மதியாக இருக்கும்.

யோகா தியானம் போன்றவற்றை பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |