மகர ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய யதார்த்தப் பேச்சு சிலர் மனதை சங்கடப் படுத்தும் வகையில் அமைந்து விடும். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியம். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு தான் கிடைக்கும். போக்குவரத்தில் கவனத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடியே இருக்கும். ஆன்மிகத்தில் எண்ணம் செல்லும்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். கல்வி பற்றிய பயமும் இருக்காது. தேவையான பண உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். கல்வியில் நாட்டம் செல்லும். நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் நடந்து முடியும். வாக்குறுதிகளையும் நிறைவேற்றி காட்டுவீர்கள். அனைத்து விஷயங்களிலும் வேகம் இருக்கும். செயலில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். ஆர்வம் மிகுதியாக காணப்படும். இன்று நீங்கள் பேச்சில் மட்டும் கண்டிப்பாக நிதானத்தை கடைபிடித்து தான் ஆக வேண்டும். எந்த விஷயத்தில் எப்போதும் கவனம் கொள்ளுங்கள்.
அதேபோல காதலர்களுக்கும் எல்லா விதத்திலும் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆனால் பேச்சில் மட்டும் கவனம் என்பது கண்டிப்பாக இருக்கட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்.