Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனாவால் தவிக்கும் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 19,794,266 பேர் பாதித்துள்ளனர். 12,713,871 பேர் குணமடைந்த நிலையில் 728,788 பேர் உயிரிழந்துள்ளனர். 6,351,607 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 65,144 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.

1. அமெரிக்கா :

பாதிக்கப்பட்டவர்கள் : 5,149,723

குணமடைந்தவர்கள் : 2,638,470

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,346,183

இறந்தவர்கள்  : 165,070

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 18,020

2. பிரேசில் :

பாதிக்கப்பட்டவர்கள் : 3,013,369

குணமடைந்தவர்கள் : 2,094,293

இறந்தவர்கள் : 100,543

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 818,533

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318

3. இந்தியா:

பாதிக்கப்பட்டவர்கள் : 2,152,020

குணமடைந்தவர்கள் : 1,479,804

இறந்தவர்கள் : 43,453

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 628,763

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944

4. ரஷ்யா :

பாதிக்கப்பட்டவர்கள் : 882,347

இறந்தவர்கள் : 14,854

குணமடைந்தவர்கள் : 690,207

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 177,286

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300

5. சவுத் ஆப்பிரிக்கா : 

பாதிக்கப்பட்டவர்கள் : 553,188

இறந்தவர்கள் : 10,210

குணமடைந்தவர்கள்: 404,568

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 138,410

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539

6. மெக்சிகோ :

பாதிக்கப்பட்டவர்கள் : 475,902

இறந்தவர்கள் : 52,006

குணமடைந்தவர்கள் : 318,638

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 105,258

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,892

7. பெரு :  

பாதிக்கப்பட்டவர்கள் : 471,012

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 130,997

இறந்தவர்கள் : 20,844

குணமடைந்தவர்கள் : 319,171

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,474

8. கொலம்பியா :

பாதிக்கப்பட்டவர்கள் : 376,870

குணமடைந்தவர்கள் : 204,591

இறந்தவர்கள் : 12,540

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 159,739

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493

9. சிலி :

பாதிக்கப்பட்டவர்கள் : 371,023

குணமடைந்தவர்கள் : 344,133

இறந்தவர்கள் : 10,011

சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,879

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 1,305

10. ஸ்பெயின் :

பாதிக்கப்பட்டவர்கள் : 361,442

குணமடைந்தவர்கள் : N/A

இறந்தவர்கள் : 28,503

சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A

ஆபத்தான நிலையில் இருப்பவர்கள்  : 617

ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை. 

 

Categories

Tech |