தனுசு ராசி அன்பர்களே …! இன்று மனதில் இனம்புரியாத சஞ்சலம் கொஞ்சம் ஏற்படும். மாறுபட்ட கருத்து உள்ளவரிடம் தயவுசெய்து அதிகம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தை இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். செலவுகள் கூடும். பிள்ளைகளுடைய நல்ல செயல்படுவதற்கு பெருமை தேடித்தரும். காரியத்தில் வெற்றி இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும். கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள்.
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். படபடப்பு குறையும் சிறப்பான நாளாக இன்று இருக்கும். இறை வழிபாட்டுடன் எந்த காரியத்தையும் செய்யுங்கள். அதேபோல காவல் மனைவியுடன் கொஞ்சம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது தான் ரொம்ப ரொம்ப நல்லது. காதலர்கள் எப்போதும் போலவே தவறுகள் ஏதும் செய்ய வேண்டும். இன்று நீங்கள் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் முன்னேற்றம் இருக்கும்.
அதே போல தேவைக்காக புதிதாக கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டு கவனத்தில் கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ள வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.