Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்…பொறுப்புகள் குடும் …!

துலாம் ராசி அன்பர்களே…!  இன்று நண்பர்களிடம் சில விஷயங்களைப் பற்றி பேசும் போது ரொம்ப கவனமாபேசுங்கள்.தயவுசெய்து உங்களுடையஎண்ணங்களை வெளியில் காட்டிக் கொள்ள வேண்டாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்தாலும் அவரிடம் எப்போதும் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் நிலவுகின்ற அனுபவத்தை பாதுகாக்க வேண்டும். பண பரிவர்த்தனை சுமாராகத்தான் இருக்கும். அதிகம் பயன் தராத பொருட்களை தயவுசெய்து வாங்க வேண்டாம்.

ஒரு கட்சியிலும் தலையிடும் போது கருத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம். மாற்றுவதற்கு அறிகுறிகள் ஏதும் கூற வேண்டாம். உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்ய வேண்டும். இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். மற்றவர்களிடம் ரொம்ப ரொம்ப எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும். கூடுமானவரை எந்த ஒரு பிரச்சனையுமின்றி தலையிடாமல் இருந்தாலே போதுமானது.

இன்று புதிதாக ஏதும் வாங்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் சிறப்பான நானாகத்தான் இருக்கும். இருந்தாலும் எப்போதும் போலவே வாக்குவாதம் ஈடுபட வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது அவரிடத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடாக இருக்கும்.

அதிர்ஷ்டமானதிசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்:  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |