சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,026,161 பேர் பாதித்துள்ளனர். 12,900,625 பேர் குணமடைந்த நிலையில் 734,020 பேர் உயிரிழந்துள்ளனர். 6,391,516 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,819 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,199,444
குணமடைந்தவர்கள் : 2,664,701
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,126
இறந்தவர்கள் : 165,617
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,812
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,035,582
குணமடைந்தவர்கள் : 2,118,460
இறந்தவர்கள் : 101,136
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 815,986
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,215,074
குணமடைந்தவர்கள் : 1,535,743
இறந்தவர்கள் : 44,466
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 634,865
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 887,536
இறந்தவர்கள் : 14,931
குணமடைந்தவர்கள் : 693,422
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 179,183
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 559,859
இறந்தவர்கள் : 10,408
குணமடைந்தவர்கள்: 411,474
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 137,977
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 480,278
இறந்தவர்கள் : 52,298
குணமடைந்தவர்கள் : 322,465
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 105,515
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,708
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 478,024
குணமடைந்தவர்கள் : 324,020
இறந்தவர்கள் : 21,072
சிகிச்சை பெற்று வருபவர்கள் :132,932
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,488
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 387,481
குணமடைந்தவர்கள் : 212,688
இறந்தவர்கள் : 12,842
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 161,951
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 373,056
குணமடைந்தவர்கள் : 345,826
இறந்தவர்கள் : 10,077
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,153
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,276
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 361,442
இறந்தவர்கள் : 28,503
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.