முன்னாள் நடுவர் சைனம் டாஃபல் நான் பார்த்ததில் எம்.எஸ். தோனிக்குதான் கிரிக்கெட்டின் தலைசிறந்த மூளை என புகழ்ந்துள்ளார்.
உலகில் தலைசிறந்த முன்னாள் நடுவரான சைனம் டாஃபல் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில்” தோனி, டேரன் லீ மேன்,ஷேன் வார்ன் வரும் மிகவும் புத்திசாலிகள் என கூறியுள்ளார். தோனியின் நகைச்சுவை உணர்வும் அமைதியான குணமும் அபாரம். நான் கண்டதில் மிகச்சிறந்த கிரிக்கெட் மூளை படைத்தவர் தோனி.
நான் கண்ட டாப் 3 கிரிக்கெட் மூலைகள் தோனி, டேரன் லீ மேன்,ஷேன் வார்ன் மூவரும் அவர். இதில் நகைச்சுவை உணர்வும், அபார அமைதியும் தோனியிடம் உள்ளது நிறையபேர் அறியாதது” என அவர் தெரிவித்துள்ளார்.