சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 20,256,547 பேர் பாதித்துள்ளனர். 13,120,470 பேர் குணமடைந்த நிலையில் 738,937 பேர் உயிரிழந்துள்ளனர். 6,397,140 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,537 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,251,446
குணமடைந்தவர்கள் : 2,715,934
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,369,320
இறந்தவர்கள் : 166,192
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,589
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,057,470
குணமடைந்தவர்கள் : 2,163,812
இறந்தவர்கள் : 101,857
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 791,801
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,269,052
குணமடைந்தவர்கள் : 1,583,489
இறந்தவர்கள் : 45,361
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 640,202
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 892,654
இறந்தவர்கள் : 15,001
குணமடைந்தவர்கள் : 696,681
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 180,972
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 563,598
இறந்தவர்கள் : 10,621
குணமடைந்தவர்கள்: 417,200
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 135,777
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 485,836
இறந்தவர்கள் : 53,003
குணமடைந்தவர்கள் : 327,993
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 104,840
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,683
7. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 483,133
குணமடைந்தவர்கள் : 329,404
இறந்தவர்கள் : 21,276
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 132,453
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,484
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 397,623
குணமடைந்தவர்கள் : 221,485
இறந்தவர்கள் : 13,154
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 162,984
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 375,044
குணமடைந்தவர்கள் : 347,342
இறந்தவர்கள் : 10,139
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 17,563
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,276
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 370,060
இறந்தவர்கள் : 28,576
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.