கடந்த மார்ச் மாதம் 7 தேதி ICC வெளியிட்ட ODI போட்டி வீரர்களுக்கான “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் இந்திய கேப்டன் கோலி முதலிடம் உள்ளனர்.
♥ விராட் கோலி இந்தியா ↔ரேட்டிங் 869 ♦ தரவரிசை 1
♥ ரோஹித் சர்மா இந்தியா ↔ரேட்டிங் 855 ♦ தரவரிசை 2
♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 829 ♦ தரவரிசை 3
♥ ரோஸ் டெய்லர் நியூஸிலாந்த ↔ரேட்டிங் 828 ♦ தரவரிசை 4
♥ பாஃப் டு பிளெசீ சவுத் ஆப்பிரிக்கா ↔ ரேட்டிங் 791 ♦ தரவரிசை 5
♥ டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 781 ♦ தரவரிசை 6
♥ கேன் வில்லியம்சன் நியூஸிலாந்து ↔ ரேட்டிங் 773 ♦ தரவரிசை 7
♥ ஜோ ரூட் இங்கிலாந்து ↔ ரேட்டிங் 770 ♦ தரவரிசை 8
♥ ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா ↔ ரேட்டிங் 758 ♦ தரவரிசை 9
♥ குவின்டன் டி கொக் சவுத் ஆப்பிரிக்கா ↔ ரேட்டிங் 754 ♦ தரவரிசை 10