Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய கொரோனா பாதிப்பு – எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?

தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,02,815 ல் இருந்து 3,08,649 ஆக அதிகரித்தது. 6,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,50,680 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 52,810 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 986 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,11,054 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 81.22% குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 5,159 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 65,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,40,339 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 20 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,810 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :

சென்னை-986

செங்கல்பட்டு-388

திருவள்ளூர்-362

ராணிப்பேட்டை-333

காஞ்சிபுரம்-330

கோவை-324

தேனி- 297

கடலூர்-281

சேலம்-206

குமரி -192

வேலூர் -181

விருதுநகர்-180

தி.மலை-161

திண்டுக்கல்-150

நெல்லை-136

தென்காசி-136

தூத்துக்குடி-110

தஞ்சை-125

விழுப்புரம்-91

மதுரை-90

திருவாரூர்- 88

திருச்சி-86

அரியலூர் – 86

க.குறிச்சி-74

புதுக்கோட்டை-64

சிவகங்கை-55

நாகை-53

கிருஷ்ணகிரி-43

திருப்பத்தூர்-37

திருப்பூர்- 37

ராமநாதபுரம்- 36

பெரம்பலூர்-35

கரூர்-31

ஈரோடு-17

நாமக்கல்-10

தர்மபுரி -8

நீலகிரி – 5

Categories

Tech |