கடந்த மார்ச் மாதம் 11 தேதி” ICC “வெளியிட்ட T20I போட்டி வீரர்களின் “பேட்டிங்” தரவரிசை பட்டியலில் லோகேஷ் ராகுல் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
♥ பாபர் அசாம் பாகிஸ்தான் ↔ ரேட்டிங் 879 ♦ தரவரிசை 1
♥ லோகேஷ் ராகுல் இந்தியா ↔ரேட்டிங் 823 ♦ தரவரிசை 2
♥ ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 820 ♦ தரவரிசை 3
♥ கொலின் மன்ரோ நியூஸிலாந் ↔ரேட்டிங் 785 ♦ தரவரிசை 4
♥ கிளன் மாக்சுவெல் ஆஸ்திரேலியா ↔ரேட்டிங் 721 ♦ தரவரிசை 5
♥ டாவிட் மாலன் இங்கிலாந்து ↔ரேட்டிங் 718 ♦ தரவரிசை 6
♥ இயோன் மோர்கன் இங்கிலாந்து ↔ரேட்டிங் 687 ♦ தரவரிசை 7
♥ ஹஸ்ருதுல்லா நியூஸிலாந்து ↔ரேட்டிங் 676 ♦ தரவரிசை 8
♥ ஏவின் லெவிஸ் வெஸ்ட் இண்டீஸ் ↔ ரேட்டிங் 674 ♦ தரவரிசை 9
♥ விராட் கோலி இந்தியா ↔ ரேட்டிங் 673 ♦ தரவரிசை 10