மேஷ ராசி அன்பர்களே …! உங்களுடைய சிரமம் பற்றி பிறரிடம் தயவுசெய்து சொல்ல வேண்டாம். கூடுமானவரை ரகசியங்களை தயவுசெய்து பாதுகாத்திடுங்கள். இஷ்ட தெய்வத்தின் கருணையால் நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான வளர்ச்சி இருக்கும். பணச் செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் வேண்டும். வயிறு கோளாறு ஏற்படும். வாக்குவாதங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம்.
எந்த ஒரு காரியம் செய்தாலும் தாமதம் இருக்கும். எல்லாவற்றையும் ஒரு பயம் மட்டும் வந்து செல்லும். புதிய நபர்களின் நட்பு கிடைக்க வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். இன்று எதைச் செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாகவே செய்யுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் தயவுசெய்து அலட்சியம் காட்டாதீர்கள்.
இன்று காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கோள்ள மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.