சிம்ம ராசி அன்பர்களே…! இன்று இடையூறு செய்பவரை அடையாளம் கண்டுகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி மனதை கொஞ்சம் கஷ்டப்படுத்தும் குறைந்த அளவில் பணவரவு இருக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. பேச்சின் இனிமை சாதனத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவு சீராக இருக்கும்.
சாமர்த்தியமான செயலால் மதிப்பும் , அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். மதியத்திற்கு மேல் நல்ல செய்திகள் இல்லம் தேடி வரக்கூடும். ஓரளவு சிறப்பான நாளாக தான் இன்று இருக்கும். இருந்தாலும் இறை வழிபாட்டுடன் இன்றைய நாளை தொடங்குங்கள். காதலர்கள் எப்பொழுதும் போலவே சிறப்பான நாளாக இன்று இருக்கும்.
ஆனால் வாக்குவாதங்கள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்.