மேஷ ராசி அன்பர்களே …! இன்று சார்ந்து குணத்துடன் பேசுவீர்கள். செயல்களில் பேச்சு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். பழைய பாக்கிகள் நல்லபடியாக வசூலாகும். உச்சத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும்.
சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று பெண்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் இன்று கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும்.
இன்று வேலை செய்பவர்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டையும், குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.