Categories
தேசிய செய்திகள்

நீண்டகால ஆட்சி… வாஜ்பாயை முறியடித்த பிரதமர் மோடி…!!

நாட்டை நான்காவது முறையாக ஆட்சி செய்து வாஜ்பாயின் சாதனையை முறியடித்துள்ளார் நரேந்திர மோடி.

இந்தியாவை நீண்ட காலம் ஆண்ட நான்காவது பிரதமர் என்ற சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றிருக்கிறார். அத்துடன் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 2,268 நாட்கள் ஆட்சி என்ற சாதனையை பிரதமர் மோடி தற்பொழுது முறியடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இல்லாத ஒரு பிரதமர் அதிகநாட்கள் ஆட்சியில் இருப்பதும் மற்றும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும். அடல்பிகாரி வாஜ்பாய் ஆட்சி செய்த மொத்த நாட்களை விடவும் அதிக நாட்கள் பிரதமர் மோடி பிரதமராக நீடித்து வருகிறார். 67 வயதை கடக்கும் பிரதமர் மோடி வியாழன்் கிழமை இந்த சாதனையை எட்டியுள்ளார்.

Categories

Tech |