Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…கடனுதவி கிடைக்கும்…மனமகிழ்ச்சி அடைவீர்கள்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று தீவிர தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனிதப் பயணங்கள் செல்லலாம் என்ற சிந்தனை மேற்கொள்வீர்கள். இன்று பயணங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

தொழில் வியாபாரமும் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மன மகிழ்ச்சி அடைவீர்கள். சுயசிந்தனை மேற்கொள்ளும் நாளாக இருக்கும். காதலர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |