Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…மனக்குறைகள் ஏற்படலாம்…சித்தனை அதிகரிக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!  இன்று கொஞ்சம் கடினமான சூழ்நிலை தான் இருக்கும். பெண்களிடம் கொஞ்சம் அமைதியாக  நடந்து கொள்ளுங்கள். அவரிடம் வாக்குவாதங்கள் ஏதும் வேண்டாம். குடும்பத்தாரிடமும் பேசும்பொழுது நிதானமாகவே பேசுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். மற்றவரிடம் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.

பிள்ளைகள் கல்வி மற்றும் அவருடைய எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்துகொண்டேதான் இருக்கும். அவளைப் பற்றிய கவலையும் இருந்துகொண்டேதான் இருக்கும். விருப்பம் இல்லாமல் பயணங்கள் செல்ல நேரலாம். விமர்சனத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனமாக இருங்கள். ஆனால் இன்று நீங்கள் செய்யக் கூடியது அம்மனை வழிபட்டு எந்த ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மாலை நேரங்களில் தியானம் போன்றவற்றில் ஈடுபடுங்கள். பெண்கள் இன்று சமைக்கும் பொழுது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

திருமணத்தைப் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துங்கள். ஓரளவு சிறப்பாக தான் கிடைக்கும். நெடுங்கால மாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதம் கிடைக்கக்கூடிய சூழல். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |