சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,068,344 பேர் பாதித்துள்ளனர். 13,917,952 பேர் குணமடைந்த நிலையில் 757,440 பேர் உயிரிழந்துள்ளனர். 6,392,952 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,499 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,415,666
குணமடைந்தவர்கள் : 2,843,204
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,402,047
இறந்தவர்கள் : 170,415
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,239
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,229,621
இறந்தவர்கள் : 105,564
குணமடைந்தவர்கள் : 2,356,640
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 767,417
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,459,613
இறந்தவர்கள் : 48,144
குணமடைந்தவர்கள் : 1,750,636
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 660,833
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 907,758
இறந்தவர்கள் : 15,384
குணமடைந்தவர்கள் : 716,396
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 175,978
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 572,865
குணமடைந்தவர்கள்: 437,617
இறந்தவர்கள் : 11,270
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 123,978
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 507,996
இறந்தவர்கள் : 25,648
குணமடைந்தவர்கள் : 348,006
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 134,342
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,525
7. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 505,751
குணமடைந்தவர்கள் : 341,507
இறந்தவர்கள் : 55,293
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 108,951
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,675
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 433,805
குணமடைந்தவர்கள் : 250,494
இறந்தவர்கள் : 14,145
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 169,166
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 380,034
குணமடைந்தவர்கள் : 353,131
இறந்தவர்கள் : 10,299
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,604
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,259
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 355,856
இறந்தவர்கள் : 28,605
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.