Categories
உலக செய்திகள்

மேல்நோக்கி செல்லும் நீர்வீழ்ச்சியின் நீர் – அதிசய காட்சிகள்

ஆஸ்திரேலியாவில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்லும் அதிசய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

ஆஸ்திரேலியாவின் சிட்னிக் அருகே பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மலைக் குன்றிலிருந்து விழும் நீர்வீழ்ச்சி புவியீர்ப்பு விசைக்கு மாறாக மேல்நோக்கி பாய்கிறது. மலையின் கீழ்ப்பகுதியில் இருந்து காற்று அதிக வேகத்துடன் மேல் எழும்புவதால் நீர்வீழ்ச்சி மேல்நோக்கி செல்வதாக கூறப்படுகிறது. இந்த அதிசய நீர்வீழ்ச்சியின் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Categories

Tech |