Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சந்தோசம் உண்டாகும்…தடங்கல்கள் நீங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!    இன்று கூடுதல் பணிகளால் சிரமம் அதிகமாக தான் இருக்கும். பொறுப்புடன் செயல்படுவது அவசியம். இங்கே தொழில் வியாபாரம் போன்ற வளர்ச்சியைக் கொடுக்கும். பயன்படும் பொருட்களை தயவுசெய்து இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பள்ளிகள் மூலம் சந்தோஷம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்கள் நீங்கும்.

நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கலைத்துறையினருக்கு இந்த போட்டியில் நீங்கும். உத்தியோகம் தொடர்பான உதவி  கிடைக்கும்.                                          சொந்த தொழிலில் உள்ளவர்களுக்கு சீரான முன்னேற்றம் கிடைக்கும். ஆனால் புதிய முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம். அதற்காக நீங்கள் ஏதும்கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். அதில் கவனம் கொள்ளுங்கள். காதலர்கள் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலும் நிதானமாக இருங்கள். வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லீங்க இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |