சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21,341,885 பேர் பாதித்துள்ளனர். 14,138,304 பேர் குணமடைந்த நிலையில் 763,056 பேர் உயிரிழந்துள்ளனர். 6,440,525 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 64,529 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
1. அமெரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 5,476,266
குணமடைந்தவர்கள் : 2,875,147
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 2,429,584
இறந்தவர்கள் : 171,535
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 17,217
2. பிரேசில் :
பாதிக்கப்பட்டவர்கள் : 3,278,895
இறந்தவர்கள் : 106,571
குணமடைந்தவர்கள் : 2,384,302
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 788,022
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,318
3. இந்தியா:
பாதிக்கப்பட்டவர்கள் : 2,525,222
இறந்தவர்கள் : 49,134
குணமடைந்தவர்கள் : 1,807,556
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 668,532
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 8,944
4. ரஷ்யா :
பாதிக்கப்பட்டவர்கள் : 912,823
இறந்தவர்கள் : 15,498
குணமடைந்தவர்கள் : 722,964
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 174,361
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் :2,300
5. சவுத் ஆப்பிரிக்கா :
பாதிக்கப்பட்டவர்கள் : 579,140
குணமடைந்தவர்கள் : 461,734
இறந்தவர்கள் : 11,556
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 105,850
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 539
6. மெக்சிகோ :
பாதிக்கப்பட்டவர்கள் : 511,369
இறந்தவர்கள் : 55,908
குணமடைந்தவர்கள் : 345,653
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 109,808
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 3,646
7.பெரு :
பாதிக்கப்பட்டவர்கள் : 507,996
குணமடைந்தவர்கள் : 348,006
இறந்தவர்கள் : 25,648
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 134,342
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,525
8. கொலம்பியா :
பாதிக்கப்பட்டவர்கள் : 445,111
குணமடைந்தவர்கள் : 261,296
இறந்தவர்கள் :14,492
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 169,323
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,493
9. சிலி :
பாதிக்கப்பட்டவர்கள் : 382,111
குணமடைந்தவர்கள் : 355,037
இறந்தவர்கள் : 10,340
சிகிச்சை பெற்று வருபவர்கள் : 16,734
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 1,252
10. ஸ்பெயின் :
பாதிக்கப்பட்டவர்கள் : 358,843
இறந்தவர்கள் : 28,617
குணமடைந்தவர்கள் : N/A
சிகிச்சை பெற்று வருபவர்கள் : N/A
ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : 617
ஸ்பெயின் போன்ற நாடுகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் வெளியிடவில்லை.