Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு…கோபத்தை கட்டுப்படுத்தவும்…எதிர்பார்த்த பணம் கிடைக்கும்…!

மீன ராசி அன்பர்களே…!   இன்று நிலுவை பணிகளை ஞாபகப்படுத்தி நிறைவேற்றி விடுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த பணமும் நல்லபடியாக கிடைக்கும். விரும்பிய உறவுகளை சந்திப்பீர்கள்.  பெண்கள் குழந்தைகளின் நலன் குறித்து ஆலோசனை செய்வார்கள். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நன்மையை கொடுக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சிறிய விஷயங்களுக்குக் கூட கோபம் வரலாம் இன்று நீங்கள் மிக முக்கியமாக கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

அதனால் உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும். விபரீத ஆசைகள் ஏற்படலாம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். தியானம் தெய்வ ஈடுபாட்டில் மனதை நிறுத்துங்கள் மற்றும் யாரிடமும் கோபப்படாதீர்கள். அக்கம்பக்கத்தினருடன்  அன்பாக நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக வாடிக்கையாளரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று புதிதாக கடன்கள் வாங்கவேண்டும்.

அனைவரையும் அனுசரித்துச் சென்றால் இன்று நான் மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். காதலர்கள் கண்டிப்பாக பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அது உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும்,. சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |