துலாம் ராசி அன்பர்களே…! இன்று இறைவழிபாட்டால் இன்னல்கள் தீரும் நாளாக இருக்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி சில காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. என வியாபார விரோதம் அதிகரிக்கும். தந்தையின் தொழில் வளம் பெருகும். குடும்ப பிரச்சினைகளும் நல்ல முடிவை கொடுக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் நன்மையை கொடுக்கும். நல்ல செய்திகள் உங்களை தேடிவரும். உடன்பிறப்புகள் அனைவரும் சந்தோஷமாக இருப்பார்கள்.
அவர்களுக்காக சில தியாகங்களையும் செய்வீர்கள். வீடு நிலபுலன்கள் உங்களை வந்தடையும். அதிலுள்ள பிரச்சினைகளும் தீரும். மனமகிழ்ச்சி கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் திறம்பட காரியங்களை செய்விர்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். எதிலும் கவனம் கொள்ளுங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். முக்கியமான விஷயங்களும் உங்களுக்கு பரிமாறம் கொடுக்கும்.
அதன் மூலம் லாபம் ஈட்டிக் கொள்வீர்கள்.இன்று காதலர்களுக்கு எந்த விதத்திலும் முன்னேற்றம் இருக்கும். பேச்சில் நிதானம் என்பது எப்போதுமே வேண்டும். பார்த்துக்கொள்ளுங்கள் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம் .