Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை அணைகளின் இன்றைய (17.08.2020) நீர் மட்டம்…!!

நெல்லை மாவட்ட அணைகளில்  உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம்.

 

நெல்லை பாபநாசம் அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 143 அடி

அணையின் நீர் இருப்பு _108.40 அடி

அணைக்கு நீர்வரத்து _652.48 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _421 கன அடி

நெல்லை சேர்வலாறு   அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 156 அடி

அணையின் நீர் இருப்பு _ 121.78 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை மணிமுத்தாறு  அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 118 அடி

அணையின் நீர் இருப்பு _74.10 அடி

அணைக்கு நீர்வரத்து_ 84  கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

நெல்லை பச்சையாறு  அணை : 

அணையின் முழு கொள்ளளவு _ 52.50 அடி

அணையின் நீர் இருப்பு _ 46 அடி

அணைக்கு நீர்வரத்து _ 11 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும்  இல்லை

நெல்லை நம்பியாறு அணை :  

அணையின் முழு கொள்ளளவு _ 22.96 அடி

அணையின் நீர் இருப்பு _ 10.13 அடி

அணைக்கு நீர்வரத்து இல்லை

அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை

நெல்லை கொடுமுடியாறு அணை : 

அணையின் முழு கொள்ளளவு _  52.50 அடி

அணையின் நீர் இருப்பு _ 46 அடி

அணைக்கு நீர்வரத்து _11 கன அடி

அணையில் இருந்து நீர் வெளியேற்றம் இல்லை

Categories

Tech |