கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிதியமைச்சர் பதவியை அலி சப்ரிக்கு வழங்கியிருப்பதாக பேராசிரியர் மெதகொட அபேதிஸ்ஸ கூறியுள்ளார்.
நிதியமைச்சராக அழி சப்ரி நேற்று பதவி ஏற்று , தனது கடமைகளை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பேராசிரியர், ” கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் தான் நிதியமைச்சர் பதவியை ஜனாதிபதி சட்டத்தரணி அலிப் சப்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஸஹ்ரான் என்கின்ற முத்திரையை அப்பாவி முஸ்லிம் மக்களிடம் இருந்து முழுமையாக நீக்க வேண்டும். அதுமட்டுமன்றி ஸஹ்ரான்கள் உருவாகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.