விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும். உடன்பிறப்புகள் உங்களுடைய கருத்துக்களை ஒத்துழைப்பு கொடுப்பார்கள். ஆதாயம் தரும் வேளை ஒன்றில் அக்கறை காட்டுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் இருக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து முன்னேறுவீர்கள்.
தெளிவான முடிவுகள் எடுப்பதில் மூலம் இழுபறியான காரியங்களும் சாதகமாக நடந்து முடியும். மற்றவர்கள் பாராட்ட கூடிய மிகப்பெரிய செயலை செய்து முடிப்பீர்கள். சவால்களை இன்று எதிர் கொள்வீர்கள். மதிப்பும், மரியாதையும், அந்தஸ்தும் இன்று கூறும் எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சரியான இடத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
காதலர்கள் எந்த விதத்திலும் தடைகள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.