Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு… நுரையீரலில் தொற்று… மருத்துவ நிர்வாகம் அறிவிப்பு… !!

பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று இருப்பதாக ராணுவ மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.

கடந்த வாரம் திங்களன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தகட்டுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கொரோனா தொற்று உள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்பொழுது வரை அவரது உடல்நிலை எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |