Categories
சினிமா தமிழ் சினிமா

“தர்பார்” படத்தில் அனிருத் ,விக்னேஷ் சிவன் இசைக்கூட்டணி….!!!

ரஜினியின் தர்பார் படத்தில் அனிருத் இசையில்,விக்னேஷ் சிவன் பாடல் எழுதப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறந்த நண்பர்கள். இப்போது தர்பார் படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாடலை எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் ,விக்னேஷ் சிவன் க்கான பட முடிவு

மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் பாடல் உருவாக்கப்படவுள்ளது. ரஜினிக்கு இறுதியாக வெளிவந்த பேட்ட  படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார் ஆனால் விக்னேஷ் சிவன் பாடல்கள் எழுதவில்லை என்பதுதான் ஒரு குறை சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |