Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்…. வாகனங்கள் பறிமுதல்.. எஸ் பி அதிரடி

விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கூட்டு வழிபாடுகள்,விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆதலால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு  இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் காரணமாக  திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீஸுக்கு தனிமனித கவச உடை; கொரோனா ...

அதில் அரசின் மீறி வெளி  வருவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே, உத்தரவை மீறி யாரும்  வெளியே வரவோ, சிலைகள் வாங்கவோ அல்லது விற்கவோ கூடாது. விநாயகரின் ஊர்வலத்திற்கு வாகனங்களை பயன்படுத்தக்கூடாது  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் துரை எச்சரிக்கை விடுத்துள்ளார.  

Categories

Tech |