Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சங்கடங்கள் தீரும்…பொறுமை தேவை…!

சிம்ம ராசி அன்பர்களே…! இன்று மாற்றங்களால் ஏற்றம் பெருகும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். நேற்றைய பிரச்சினை ஒன்று இன்று நல்ல முடிவை கொடுக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை மற்றும் இருந்து கொண்டே இருக்கும்.

சரியான நேரத்தில் சரியான விதத்தில் எல்லாம் நடக்கும் ஆகையால் பொறுமை மற்றும் காண்பது ரொம்ப நல்லது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்த விடுங்கள்.காதலர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருந்தாலும் வாக்குவாதங்கள் நீங்கள் ஏதும் செய்யாமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும்.

தேவையில்லாத பொருட்களின் மீது முதலீடுகள் மட்டும் செய்ய வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |