துன ராசி அன்பர்களே….! இன்று தொடர்பு இல்லாத பணி ஒன்று சிரமத்தைக் கொடுக்கும். செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பணம் செலவு ஏற்படலாம். பெண்கள் தயவு செய்து நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழலில் இருக்கும். மிகவும் வேண்டியாவரை பிரிய வேண்டியிருக்கும்.
செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்