கும்ப ராசி அன்பர்களே …! இன்று நிகழ்வுகளை பார்த்து மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிறுவை பணிகளை விரைவாக செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமாக பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கூடும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனமகிழ்ச்சி கொண்டு காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும் கவனமாக செயல்படுவது ரொம்ப நல்லது. குடும்ப பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
சந்திராஷ்டமம் உள்ளதால் எதிலும் நிதானம் தேவை. அது போல் எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்டவேண்டாம். பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். மற்றவரை தயவுசெய்து அதிகாரம் ஏதும் செய்ய வேண்டாம். அதேபோல் மற்றவரை தயவுசெய்து குறைகள் ஏதும் சொல்ல வேண்டாம்.
காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக தான் இருக்கும். ஆனால் பேசக்கூடிய பேச்சில் மட்டும் நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர்நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயக பெருமானை வழிபட்டு அருளை பெறுங்கள் .
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.