Categories
மாநில செய்திகள்

எஸ்.பி.பி உடல்நிலை… அறிக்கை வெளியிட்ட மருத்துவ நிர்வாகம்…!!

பிரபல பாடகர் எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எஸ்பிபி உடல்நிலை குறித்து மருத்துவ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எஸ்பிபி உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. மேலும் அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோர் கருவி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களின் யோசனை பெற்று உயிர் கக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” இவ்வாறு எம்ஜிஎம் மருத்துவமனை  தகவல் வெளியிட்டுள்ளது.

Categories

Tech |