Categories
அரசியல்

செப்.1 முதல் நாடு முழுவதும்-முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் தியேட்டர் திறப்பது குறித்த ஆலோசனை தொடர்பாக  அமைச்சர் கடம்பூர் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தாலுக்கா அருகே இருக்கும்  எட்டயபுரத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா வைரசால்  பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் .இதனால் மாநிலம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டன.

தியேட்டர்கள் எப்போது திறப்பு? 1-ந்தேதி ஆலோசனை: அமைச்சர் கடம்பூர் ராஜு

 

தமிழகத்தில்  தியேட்டர்கள் எப்போது திறக்கலாம் என்று  மத்திய அரசு செப்டம்பர் 1ந்தேதி ஆலோசனை நடதுகின்றது  என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார் . இந்த ஆலோசனையில் திரையரங்கம் திறக்க மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படியே தமிழகத்தில் இருக்கும்  தியேட்டர்கள் திறக்கப்படும் என்று அமைச்சர்  கூறினார் .

Categories

Tech |