Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…மனக்கசப்பு குறையும்…சிந்தனை மேலோங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!   பிறருக்கு உதவி புரிவதில் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்த பணவரவு எதிர்பார்த்தபடி கையில் வந்து சேரும். தான,தர்ம காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். எந்த ஒரு முடிவையும் இன்று தெளிவாகவே எடுங்கள் அந்த முடிவுகள் சாதகமாகவே இருக்கும்.

ஆசைகள் மனதில் தோன்றும் மன கஷ்டம் குறையும். சிந்தனை மேலோங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். அவரிடம் அன்பாக பேசுங்கள். கடன் தொல்லை கொஞ்சம் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று நீங்கள் எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும். இன்று காதலர்களுக்கு பேச்சு வார்த்தையை வைத்துக்கொண்டு பேசுவது ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நிறு உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்.

 

Categories

Tech |