மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு பிறருக்கு உதவுவதில் தன்னலம் கருதாமல் செயலாற்றும் பண்பு கொண்ட உங்களுடைய முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். உங்களின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய பொருட்கள் வாங்கி சேர்ப்பீர்கள். உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்டமான எண் : 1
அதிஷ்டமான நிறம் : காவி நிறம்.