சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று நிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றாற்போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட உங்களின் ராசிக்கு கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபார ரீதியாக பொருளாதார நிலை மிக சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதுடன் எதிர்பார்த்த லாபங்களும் கிடைக்கும்.
பண வரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் தடையின்றி பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் சாதகப் பலன் அமையும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 3
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் நிறம்.