கன்னி ராசி அன்பர்களே…! இன்று உங்களின் ராசிக்கு கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்றாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.
உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பெரிய பிரச்சினைகள் விலகும்.
பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைய முடியும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். உயரதிகாரிகளிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 5
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை நிறம்.