மிதுனம் ராசி அன்பர்களே…! இன்று சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும் பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் உங்களின் ராசிக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். இதுவரை உங்களுக்கு இருந்துவந்த ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். சிலருக்கு புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் சந்தித்தாலும் வெற்றியினை பெற்றுவிட முடியும். கடன் பிரச்சனை சற்று குறையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்டமான எண் : 2
அதிஷ்டமான நிறம்: மஞ்சள்.