Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…! முன்னேற்றம் காண்பீர்…! அறிவுத்திறன் இருக்கும்…!

மகரம் ராசி அன்பர்களே…! இன்று உங்களின் செயல் திறமையை பார்த்து சிலர் பொறாமை படக்கூடும்.

சொந்த பணியில் அதிகமாக அக்கறை கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயத்தை பயன்படுத்துவீர்கள். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். இன்று பெண்களால் முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி உயர்வு போன்றவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். வாக்குறுதியும் கொடுத்து மற்றவர்களின் மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். குடும்பத்தில் இருப்பவர் உடன் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமுகமான உறவு இருப்பதற்கு விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அதில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். விளையாட்டு துறையிலுள்ள மாணவர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். எதிர்பார்த்த காரியத்தில் வெற்றி இருக்கும். புத்தி சாதுரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற அனுபவ பூர்வமான அறிவுத்திறன் இருக்கும்.  இன்ற சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். நினைத்ததையும் முடித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று வசீகரமான தோற்றம் அனைவரையும் கவர்வீர்கள். இன்றைய  நாள் சிறப்பான நாளாக இருக்கும். இன்று காதலர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. அடர் நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல்  கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2  மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |