கடகம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுடைய நலம் விரும்புபவரை சந்திப்பீர்கள்.
அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு இருக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும். இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். வீண் செலவை கட்டுப்படுத்துங்கள். மற்றவர்களால் சின்னச்சின்ன மனக்கஷ்டங்கள் இருக்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது நல்லது. தொழில் திருப்த்திரமாகவே நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். முன்னேற்றம் ஓரளவு இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பும் கூடும். இன்று காதலர்கள் எந்த விதத்திலும் வாக்குவாதங்கள் செய்யாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும்.
இன்று காதலில் வெற்றி பெற கூடிய சூழலும் இருக்கு. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.