சூர்யா நடிப்பில் உருவாகும் காப்பான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் தமிழ்நாட பாலைவனம் ஆக்கிட்டு, இந்தியாவ சூப்பர் பவர் ஆக்கப்போறீங்களா?, இயற்கையாகவே உற்பத்தியாகுற நதியா தனக்கு மட்டும் தான் என்று சொந்தம் கொண்டாடுற உரிமையை யாருங்க கொடுத்தா?, போராடுறதே தப்புன்னா, போராடுற சூழ்நிலைய உருவாக்குறதும் தப்புதான்உள்ளிட்ட பல வசனங்களை சூர்யா பேசியுள்ளார். இவ்வசனங்கள் தற்போது தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Thank you for the Fantastic response for the #Kaappaan Teaser 🔥🔥🔥
We are thrilled to announce #Kaappaan release date 🗓 – 30.08.2019 😎😎#KaappaanFromAug30 #KaappaanThisAug Get ready 😍😍😍 @anavenkat @Suriya_offl @Mohanlal @bomanirani @Jharrisjayaraj @arya_offl @sayyeshaa pic.twitter.com/QIZcx4bvKj— Lyca Productions (@LycaProductions) April 14, 2019