சென்னை உயர் நீதிமன்றத்தில் செப்டம்பர் 7 முதல் நேரடி விசாரணை. தலைமை நீதிபதி தலைமையில் மூத்த நீதிபதிகள் ஏழு பேர் அடங்கிய நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இரு நீதிபதிகள் அடங்கிய ஆறு அமர்வு மட்டும் நேரடி விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக காணொலி காட்சி மூலம் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Categories